Thursday, 31 March 2011

adaiyala eerpukkal

காதுக்கு பக்கம் வந்து கிசுகிசு குரலில் 'குப்பைமேட்டருகில் நான் ஒரு தக்காலி செடி பார்த்து வைத்திருக்கிரெனே..' என்று ரஹசியம் பேசியதும், ரோஜா செடிக்கு  முட்டை ஒட்டை விருந்தலித்ததும் ...தாவரவியலின் ஹெர்பரியம்  அரியுமுன்பே இதழ்கலை புத்தக இடுக்க்கில் பதுக்கியதும்.. இவையெல்லாம் இயல்பான ஒரு சஹோதற பாசத்தை போல ,இயர்கை பேருயிரின் ஒரு துலி அங்கமே நாமும் என்பதை சொல்லும் அடையால ஈர்புகல்.






 வாழ்வின் போக்கில் இந்த இயர்கை ஜன்னல்கல் ஒரு சிலருக்கு மட்டுமே திரந்து இருக்கின்ரன.

2 comments:

  1. தும்பைப் பூவில் தேன் பருகினோம்
    கேழ்வரகு தண்டு கரும்பானது பூவரசம் இலை நாதஸ்வரம்
    புளியங்காயோடு மிளகாய் காரம்
    புண்ணாக்கு ஸ்னாக்ஸ்
    புளிப்பு மிட்டாய் ராக்ஸ்
    நமக்கான தேவைகளை நாமே தீர்மானித்தோம்
    பாக்கெட் இல்லா காலம்
    பணம் வெறும் பேப்பர்
    பூசணி பூவிற்கும் ஒரு மாதம்
    சடுதியில் எல்லாம் மறைந்தது....

    ReplyDelete